பிராண மனவியல் சிகிச்சை வகுப்பு

அனைவருக்கும் வணக்கம் !

இடம் : GMCKS பிராண சிகிச்சை & அர்ஹாடிக் யோகா நிலையம், ஆண்டாள்புரம், மதுரை - 03

நேரம் : காலை 9.30 மாலை 6 மணி வரை

GMCKS உயர்நிலை பிராண சிகிச்சை படித்தவர்கள் மேலும் தங்களது சிகிச்சைத் திறனை அதிகரிக்க:

  • ஒளி உடம்பில் உள்ள சக்கரங்களின் குணங்களை பற்றி தெரிந்து கொள்ள
  • கோபம், வெறுப்பு , எரிச்சல் , பழிவாங்கும் உணர்ச்சிகளை சரி செய்ய
  • பயம், பதட்டம் , தேவையில்லாமல் தொடர்ந்து உற்பத்தியாகும் பயம் சம்மந்தப்பட்ட எண்ணங்களை சரி செய்ய
  • கவலை, வருத்தம் , வெளிக்காட்ட முடியாமல் மனதிற்குள் அடக்கி வைக்கப்பட்ட கவலைகளை சரி செய்ய
  • மன அழுத்தம்
  • மன அதிர்ச்சி
  • மனதை பீடித்த எண்ணங்கள், நிர்பந்தப்படுத்தும் பழக்கங்கள்
  • அடிமைப்படுத்தும் பழக்கம் ( குடிப்பழக்கம் , புகை பிடித்தல் , போதை பொருட்கள் சில குறிப்பிட்ட உணவுகள் , sex addiction, phone addiction )
  • உடல் சோர்வு, மன சோர்வு
  • மன பிரமை, வினோதமான சப்தம் கேட்டல், காட்சி காணுதல்
  • மன நோயாளிகளை குணமாக்க
  • உறவுமுறை சிக்கலை சரி செய்ய... (குடும்பம், தொழில், சமூகம் சார்ந்த உறவுமுறைகள்​)
  • அனைத்து எதிர்மறை எண்ணங்கள் , உணர்வுகளை சரி செய்ய
  • பாலியல் சக்தியை அறிவு மற்றும் ஆன்மீக சக்தியாக மாற்றும் நுட்பம்
  • சக்கரத்திற்கு, ஆராவிற்கு கவசம் போடும் நுட்பம்

  • போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

    பயிற்சி கட்டணம் : Rs.5000/-

    9487536976

    நன்றி!

    Pranic psychotherapy

    Hello everyone!

    Venue : GMCKS Pranic Healing & Arhatic Yoga Center, Andalpuram, Madurai - 03

    Time : 9.30 am to 6 pm

    It is time for those who have studied GMCKS Advanced Pranic Therapy to further increase their healing abilities

  • Learn about the qualities of the chakras in the light body
  • To correct anger, hatred, irritation, revengeful emotions
  • To correct thoughts related to fear, anxiety, and unnecessary fear that continue to be produced
  • To correct worries, sorrows, and worries that are suppressed in the mind and cannot be expressed
  • Mental stress
  • Mental trauma
  • Thoughts that have plagued the mind, Compulsive habits
  • Addictive habits (drinking, smoking, drugs, certain foods, sex addiction, phone addiction)
  • Physical fatigue, mental fatigue
  • Mental hallucination, hearing strange sounds, seeing visions
  • To cure the mentally ill
  • To fix relationship problems... (family, professional, social relationships)
  • To fix all negative thoughts, feelings
  • Technique to convert sexual energy into knowledge and spiritual energy
  • Technique to shield the chakras and aura
  • You can use this opportunity to treat things like this.

  • As a practitioner of amazing healing using Prana,We cordially invite you to join this class.

    Fees : Rs.5000/-

    9487536976

    Thank you!!!