அடிப்படை பிராண சிகிச்சை வகுப்பு

அனைவருக்கும் வணக்கம் !

இடம் : GMCKS பிராண சிகிச்சை & அர்ஹாடிக் யோகா நிலையம், ஆண்டாள்புரம், மதுரை - 03

நேரம் : காலை 9.30 மாலை 6 மணி வரை

கற்றுத் தரப்படும் விஷயங்கள் :

பிராணா மற்றும் பிராண உடல் என்றால் என்ன?

  • உடல், தன்னைத் தானே எப்படி குணப்படுத்திக் கொள்கிறது.
  • ஒளிஉடல், சக்கரங்கள், பிராணா, நாடிகளுக்கும் - ஸ்தூல உடலுக்கும் உள்ள தொடர்பு
  • சின்ன சின்ன வியாதிகளுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது
  • சக்கரங்கள், நம் ஸ்தூல உடலை மற்றும் மனதை எப்படி குணப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
  • பிராண சிகிச்சையின் ஏழு அடிப்படை கொள்கைகள்
  • பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு நோயை எப்படி முழுமையாக குணப்படுத்துவது
  • நம் உடலின் ஜீரண, சுவாச, இருதய, எலும்பு, இனப்பெருக்க மண்டலங்களுக்கான சிகிச்சை எப்படி அளிப்பது என்பது பற்றிய விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள்
  • பிராண சுவாச பயிற்சிகள்
  • உலகிலேயே மிக சிறந்த (No. 1) தியானத்திற்கான அவார்ட் வாங்கிய "இரு இருதய தியானம்"
  • தெய்வீக சிகிச்சை
  • கர்ம நியதி - பொன் நியதி
  • உறவு முறையை சீர் செய்ய உதவும் "மன்னிப்பு பிரார்த்தனை"
  • தூர சிகிச்சை
  • சுய சிகிச்சை
  • உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பது
  • இன்னும் பலப்பல விஷயங்கள் அறிந்து கொள்ள.........

    பிராணாவை பயன்படுத்தி வியக்கத்தக்க சிகிச்சைக்கான பயிற்சியாளராக, இவ்வகுப்பில் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    தகுதி : 16 வயது நிரம்பிய அனைவரும்

    பயிற்சி கட்டணம் : Rs.5000/-

    GMCKS அவர்களின் அடிப்படை பிராண சிகிச்சை வகுப்பு படித்த அனைவரும் மறுபடியும் கலந்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கட்டணம் கிடையாது.

    9487536976

    நன்றி!

    Basic Pranic Healing

    Hello everyone!

    Venue : GMCKS Pranic Healing & Arhatic Yoga Center, Andalpuram, Madurai - 03

    Time : 9.30 am to 6 pm

    Topics Covered :

    What is Prana and Pranic Body?

  • How the body heals itself.
  • Relationship between the Light Body, Chakras, Prana, Nadis and the Physical Body
  • How to treat minor ailments
  • How Chakras help in healing our physical body and mind.
  • Seven Fundamentals of Pranic Healing Principles
  • How to completely cure a disease without side effects
  • Explanations and exercises on how to treat the digestive, respiratory, cardiac, skeletal, and reproductive systems of our body
  • Prana breathing exercises
  • The world's best (No. 1) meditation award winner "Twin Hearts Meditation"
  • Divine Therapy
  • Karma Law - Golden Law
  • "Forgiveness Prayer" to help mend relationships
  • Distance Therapy
  • Self-Healing
  • Rejuvenating the body and mind

  • To learn many more things.........

    As a practitioner of amazing healing using Prana,We cordially invite you to join this class.

    Eligibility:All those who are 16 years old or older

    Fees : Rs.5000/-

    All those who have attended GMCKS's Basic Pranic Healing Class are welcome to join again and we don't charge.

    9487536976

    Thank you!!!